யாழில் வீடொன்றிற்குள் பெற்றோல் குண்டு வீசி சரமாரி தாக்குதல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kanooshiya Oct 05, 2025 11:09 AM GMT
Report

யாழில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு 10.45 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் கைது: ஆரம்பமான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

தவெக தலைவர் விஜயின் கைது: ஆரம்பமான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

பொறுப்பதிகாரி 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த வீட்டிலுள்ளவர்கள், வெளிக்கதவை மூடிவீட்டு வீட்டிற்குள் இருந்த நிலையில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

யாழில் வீடொன்றிற்குள் பெற்றோல் குண்டு வீசி சரமாரி தாக்குதல் | Petrol Bomb Attack In Achuveli Jaffna

இந்தநிலையில், வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவவர்களை அழைத்த போது தாக்குதல் நடாத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் இருந்து வந்தவரால் சரமாரியாக தாக்கப்பட்ட யாழ் கூலித்தொழிலாளி

நோர்வேயில் இருந்து வந்தவரால் சரமாரியாக தாக்கப்பட்ட யாழ் கூலித்தொழிலாளி

யாழ் பல்கலை மீது சுமத்தப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு: வெடித்த சர்ச்சை

யாழ் பல்கலை மீது சுமத்தப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு: வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026