உலகை ஆட்டம் காண வைக்கும் ஈரான் ...! உச்சம் தொடப்போகும் எரிபொருள் விலை

Fuel Price In Sri Lanka Iran Fuel Price In World World Iran-Israel War
By Thulsi Jun 16, 2025 03:11 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) எச்சரித்துள்ளார்.

இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரான் (Iran) அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தியது. 

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை

ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள். ஏவுகணை சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். 

உலகை ஆட்டம் காண வைக்கும் ஈரான் ...! உச்சம் தொடப்போகும் எரிபொருள் விலை | Petrol Diesel Price In Usd World Market Today

அத்துடன், ஈரானில் (Iran) உள்ள உலகின் மிகப்பாரிய எரிவாயு கிடங்கின் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதல் மூலம் தினசரி 1.2 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.

பேச்சுக்கு இடமில்லை - போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: உச்சக்கட்ட ஆதங்கத்தில் ஈரான்

பேச்சுக்கு இடமில்லை - போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: உச்சக்கட்ட ஆதங்கத்தில் ஈரான்

தொடர்ச்சியான அதிகரிப்பு

இந்நிலையில், மொத்த உலக எரிசக்தி விலை ஏற்கனவே 14 சதவீதம் உயர்ந்துள்ளதுள்ள நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் தொடர்ந்தால் ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பகுதி நாடுகளில் எரிபொருள் விலை உயரும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகை ஆட்டம் காண வைக்கும் ஈரான் ...! உச்சம் தொடப்போகும் எரிபொருள் விலை | Petrol Diesel Price In Usd World Market Today   

அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும் விற்கப்பட்டது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, 12 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $68.04 ஆக பதிவாகியிருந்தது,

அதே நேரத்தில் ஒரு பீப்பாய் Brent மசகு எண்ணெய் $69.24 ஆக விற்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரத்தில் உலக சந்தையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


இஸ்ரேல் வான்வெளி முற்றிலும் முடக்கம்: ஈரான் தாக்குதலால் அதிர்ச்சி

இஸ்ரேல் வான்வெளி முற்றிலும் முடக்கம்: ஈரான் தாக்குதலால் அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026