தரமற்ற எரிபொருள் -அபாயத்தில் வாகனங்கள்
fuel
Vehicle
quality
Asanka Bandara
By Sumithiran
நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருளின் தரம் மோசமடைந்துள்ளதாக வாகனப் பொறியியலாளர் மற்றும் மோட்டார் பந்தயச் சம்பியனான அசங்க பண்டார(Asanka Bandara) தெரிவித்துள்ளார்.
இதே போன்று கட்டுகுருந்த மோட்டார் பந்தயத்தின் போது தானும் மற்றுமொரு நபரும் சென்ற வாகனத்தின் இயந்திரமும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரமற்ற எரிபொருள் பாவனையால் வாகனங்களின் இயந்திரங்களுக்கு அதிக சேதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி