உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

United States of America Fuel Price In World World
By Shalini Balachandran Apr 19, 2026 07:26 PM GMT
Report

ஈரான் மீதான போரின் விளைவுகள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெட்ரோல் விலைகள் குறைய வாய்ப்பின்றி உயர்மட்டத்திலேயே இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள சூளுரை!

ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள சூளுரை!

தற்போதைய சூழல்

தற்போதைய சூழலில் ஒரு கேலன் பெட்ரோல் விலை மூன்று டொலருக்கும் அதிகமாக அடுத்த ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை | Petrol Price In International Market Usd Rate

அமெரிக்காவின் தேசிய சராசரி பெட்ரோல் விலை தற்போது ஒரு கேலனுக்கு 4.05 டொலராக உள்ள நிலையில் இது கடந்த ஆண்டை விட மிக அதிகமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெட்ரோல் விலைகள் தற்போது அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் கருதும் அமைச்சர், இனி வரும் காலங்களில் விலைகள் மெதுவாகக் குறையத் தொடங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உப அரசதலைவரின் வடக்கு பயணம் இருட்டடிப்பா?

இந்திய உப அரசதலைவரின் வடக்கு பயணம் இருட்டடிப்பா?

உறுதியற்ற நிலை

எவ்வாறாயினும், ஒரு கேலன் பெட்ரோல் விலை மூன்று டொலருக்கும் கீழ் குறையும் சூழல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் நிலையான சரிவு ஏற்பட வேண்டுமானால், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வருவது மிக அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை | Petrol Price In International Market Usd Rate

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தேக்கம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே வைத்துள்ளது.

இந்தநிலையில், பிராந்தியத்தில் நிலவும் இந்த உறுதியற்ற நிலை, அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், போரை முடிவுக்குக் கொண்டு வருவதே எரிசக்திச் சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ஈரானின் புதிய அறிவிப்பால் தணியாத பதற்றம்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ஈரானின் புதிய அறிவிப்பால் தணியாத பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023