கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பைசர் தடுப்பூசி
Vaccine
Pfizer
SriLanka
By Chanakyan
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 3 இலட்சத்து 4 ஆயிரம் பைசர் தடுப்பூசி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 40 இலட்சம் பைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதியே இன்றையதினம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்