தென்சீன கடல் : தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்
China
Philippines
World
By Beulah
தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் நுழைவதைத் தடுக்க சீனாவால் அமைக்கப்பட்ட மிதக்கும் தடையை அகற்றியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்காபரோ ஷோலில் 300 மீ (1,000 அடி) தடையை வைத்து சீனா தனது மீன்பிடி உரிமையை மீறியதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
தென் சீனக் கடலின் 90% க்கும் அதிகமான பகுதியை சீனா உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீனவர்களின் வாழ்வியல்
இதுதொடர்பில் பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவிக்கையில்,
“இது சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறலாகும்.
அத்துடன், பிலிப்பைன்ஸ் மீனவர்களின் மீன்பிடி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் தடுக்கும் செயற்பாடாகும்.” என்றது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்