யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி
உடம்புக்கும் மனசுக்கும் ரொம்பவே பலன் தரக்கூடிய ஒரு சிறந்த பயிற்சி நம்ம எல்லாருக்கும் நியாபகம் வர்றது யோகா தான்.
மனதையும் உடலையும் கட்டுக்கோப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளக்கூடிய இந்த யோகா பயிற்சி பல நூற்றாண்டுக்கு முன்னமே கண்டுபிடிக்கப்பட்டு பல பேரால இன்னைக்கும் பின்பற்ற பட்டு வருகுது. சரி பொதுவா யோகா எப்படி செய்யலாம் னு பாத்திங்கனா கீழ இருந்து செய்யலாம் ஒடம்ப வளைச்சி செய்யலாம் படுத்து இருந்து கிட்டே செய்யலாம் ஆனா ஒரு நாட்ல மட்டும் குடிச்சி கிட்டே செய்றாங்க. என்னது குடிச்சிகிட்டே யோகாவா ??? இது நம்ம லிஸ்ட் லயே இல்லையே நம்ம லிஸ்ட் ல தான் இல்ல ஆனா தென்கிழக்கு ஆசிய நாடுகள்ல ஒன்றான கம்போடியாவில் மது அருந்தி கிட்டே யோகா செய்றது அங்க அல்வா சாப்பிடற மாதிரியாம். சும்மாவே குடிச்சா சில பேர் நேர நிக்க மாட்டாங்க இது குடிச்சிட்டு எப்படி யோகா அப்டி னு நீங்க உங்க ஆழ் மனசுக்கு ஆழமா போய் யோசிக்கிறது விளங்குது. சரி விடுங்க இந்த யோகாக்கு முக்கிய காரணம் யார்னு பாத்திங்கனா வேற யாருமே இல்ல நம்ம அண்ணன் கொரோனா தான் கொரோனா காரணமா அந்த நாட்டில அமுலில் இருந்த ஊரடங்கு ஜனவரி முதல் வாரத்தில் முடிவுக்கு வந்து இருக்கு கூண்டுல அடைச்சு வைச்ச கிளிய வெளிய சுதந்திரமா விட்டா என்ன செய்யும் ???/ வேற என்ன செய்யும் இப்டி தான் குடிச்சி கிட்டே யோகா படுத்து கிட்டே பல்டி அடிக்க சொல்லும்.... அதோட இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னனு பாத்திங்கனா இந்த குடிச்சி கிட்டே யோகா பண்றதால மன அழுத்தம் குறையுது னு அந்த நாடு மக்கள் சொல்றாங்கலாமா இது போன்ற மேலும் பல வதகவல்களுடன் இணைகிறது விநோத உலகம்