ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் பிள்ளையான்!

Pillayan Sri Lanka
By Pavan Jul 25, 2023 08:38 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை இன்றும் பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் இடம் ஒதுக்காமை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது இடையில் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவன வெளியில் அனுப்புங்கடா இவனை உள்ளே விட்டது யார் என்று அச்சுறுத்தியதுடன் சைகை பாசையிலும் ஏதோ சொல்ல முற்பட்டுள்ளார்.

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பது தொடர்பாக பல தடவை இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கவனம் எடுக்காத காரணத்தினால் இன்றும் ஊடகவியலாளர்கள் சரியான இடம் இன்மையால் இடையூறாக இருக்கின்றார்கள் என்று ஆளுநர் கூறியிருந்தார்

உறுதியளித்த ஆளுநர்

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் பிள்ளையான்! | Pillaiyan Threatened Journalist Sasi

இதற்கான காரணம் என்ன என்று அவரை தெளிவுபடுத்த முற்பட்டபோதே இராஜங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

சந்திரகாந்தன் பிள்ளையான் இவ்வாறு ஊடகவியலாளர்களை அடக்கி ஆழ நினைப்பது என்பது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு சவாலாகவே மட்டக்களப்பில் மாறியுள்ளது.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்களை இழந்த நாம் இன்றும் அதே தொணியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் இறுதியில் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி ஆளுநர் அழைத்துச் சென்று பிரச்சினை தொடர்பாக கலந்து ஆலோசித்ததுடன் இதற்கான நிரந்தரமான தீர்வு ஒன்றினை மிக விரைவில் எடுத்து தருவதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025