பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Oct 02, 2026 10:47 AM GMT
Report

பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி அதிகாலை இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் நாளாக இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

1985 ஒக்டோபர் இரண்டாம் திகதி பொழுது புலராத அதிகாலை வேளையில் பிரமந்தனாற்றுக் கிராமத்தின் வான்பரப்பில் உலங்குவானூர்தி ஒன்று வட்டமிட்டவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து மூன்று சிறிய ரக விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் சம்பவத்தை நினைவுகூரும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

பூர்வீக நிலங்களை மீட்க மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டம்...!

பூர்வீக நிலங்களை மீட்க மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டம்...!

இராணுவ அணிகள்

இதனைத் தொடர்ந்து கிராமத்தின் தெற்கு எல்லையை அண்மித்த காட்டுப்பகுதியில் உலங்குவானூர்தி மூலம் இராணுவ அணிகள் தரையிறக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் கிராமத்தைச் சுற்றிவளைத்து முன்னேறியதாகவும் அக்காலச் சம்பவங்களைப் பதிவு செய்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை விட்டு வெளியே வந்த மக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மயிலர் கந்தசாமி உள்ளிட்டோர் இராணுவத்தினர் கிராமத்தை நோக்கி முன்னேறி வருவதாக எச்சரித்ததாகவும் சாட்சியங்கள் பதிவு செய்கின்றன.]

பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்! | Piramanthanaaru Massacre 41St Anniversary Held

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் பிரமந்தனாற்றுச் சம்பவம், நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அப்பகுதி மக்களின் நினைவில் நீங்காத துயரமாகத் தொடர்கிறது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மசாந்திக்காக இன்று பிரமந்தனாற்றிலும் புலம்பெயர் வாழ் மக்களிடையிலும் நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

தியாக தீபத்தின் சிலை அகற்றம் : நல்லூரில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

தியாக தீபத்தின் சிலை அகற்றம் : நல்லூரில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019