விடுதலைப் போராட்டத்தை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்: தலைவர் பிரபாகரன்
LTTE Leader
Tamil
By Niraj David
'தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மொத்தமாகவே அல்லது சில்லறையாகவோ யாரும் விற்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்' என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இன்றைக்குச் சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்த ஒரு வரலாற்றுக் கூற்று, விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றைக்கும் பொருந்தக் கூடிய ஒன்று.
இந்தியாவின் சில அழுத்தங்களுக்கு இணைந்து போகும்படி, அந்த நேரத்தில் சென்னையில் இருந்த புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு , வன்னியில் நித்தகைக்குளக் காட்டில் இருந்தபடி போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கோரியபோது, தலைவர் பிரபாகரன் தெரிவித்த கூற்று அது.
அந்த வரலாற்றுச் சம்பவத்தை மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்