பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்க திட்டம்
bus
Kemunu Wijiradna
ticket price
By Vanan
அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து (ஜனவரி) தனியார் பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Kemunu Wijiradna) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஆகக் குறைந்த பேருந்துக் கட்டணமாக 20 ரூபாய் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்