இலங்கையில் நினைவு கூரப்படும் 191 பேரின் உயிரை பறித்த கோர விபத்து!

Sri Lanka Indonesia Plane Crash Accident
By Pakirathan Dec 04, 2022 05:11 AM GMT
Report

இலங்கையை உலுக்கிய மிகப்பெரிய விபத்து இடம்பெற்று இன்றுடன் 48 வருடங்கள் கடந்துள்ளது.

முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இந்த விபத்து இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1974 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் திகதி மலேசியாவில் இருந்து மக்காவை நோக்கி புனிதயாத்திரை சென்ற யாத்திரிகர்களுடன் பயணித்த விமானம் ஒன்று இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் சப்த கன்யா மலைச் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழப்புக்கள்

இலங்கையில் நினைவு கூரப்படும் 191 பேரின் உயிரை பறித்த கோர விபத்து! | Plane Accident Remembrance 48 Years Sri Lanka

இலங்கையில் நினைவு கூரப்படும் 191 பேரின் உயிரை பறித்த கோர விபத்து! | Plane Accident Remembrance 48 Years Sri Lanka

குறித்த விபத்து இடம்பெற்று இன்றோடு 48 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று இலங்கையில்  நினைவு கூரப்படுகின்றது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 191 பேரும் உயிரிழந்ததோடு, பெரும்பாலானவர்கள் இந்தோனேஷியர்கள்.

உலகில் பதிவான இரண்டாவது பாரிய விமான விபத்து

இது முழு உலகையே திரும்பி பார்க்க வைத்த இரண்டாவது பாரிய விமான விபத்தாக அக் காலத்தில் கணிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம்

இலங்கையில் நினைவு கூரப்படும் 191 பேரின் உயிரை பறித்த கோர விபத்து! | Plane Accident Remembrance 48 Years Sri Lanka

விமான நிலையத்தின் தூரத்தை விமானிகளால் சரியாக கணிக்க முடியாமல் போனமையால், குறிப்பிட்ட பாதுகாப்பு உயரத்தை விட தாழ்வாக விமானத்தை தரை இறக்கியதால் தரையுடன் மோதுண்டு விமானம் விபத்துக்குள்ளானதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு நினைவுச்சின்னம்

இலங்கையில் நினைவு கூரப்படும் 191 பேரின் உயிரை பறித்த கோர விபத்து! | Plane Accident Remembrance 48 Years Sri Lanka

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக இந்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று துரத்தில் உள்ள நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி