உலகில் அதிகளவு கண்காணிக்கப்படும் நபராக கோட்டாபய! விடாது துரத்தும் ஆயிரக்கணக்கானோர்

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis Singapore Saudi Arabia Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 14, 2022 11:02 AM GMT
Report

உலகில் அதிகளவு கண்காணிக்கப்பட்ட கோட்டாபய பயணித்த விமானம்

வானில் பறக்கும் போது உலகில் அதிகளவு கண்காணிக்கப்பட்ட விமானமாக சிறிலங்கா அதிபரை ஏற்றிச் சென்ற விமானம் பதிவாகியுள்ளது.

மாலைதீவில் இருந்து இன்று சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமானம் உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் எனவும்,

இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளது எனவும் புளும்பேர்க் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிகளவு கண்காணிக்கப்படும் நபராகவும் மாறினார் 

உலகில் அதிகளவு கண்காணிக்கப்படும் நபராக கோட்டாபய! விடாது துரத்தும் ஆயிரக்கணக்கானோர் | Plane Sri Lankas President Most Tracked In World

Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது.

புறப்பட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இணைய பயனர்களால் விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிகளவு கண்காணிக்கப்படும் நபராக கோட்டாபய! விடாது துரத்தும் ஆயிரக்கணக்கானோர் | Plane Sri Lankas President Most Tracked In World

இது ஐரோப்பா வானில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை கண்காணிக்கும் நபர்களிடம் விட மூன்று மடங்கு அதிகம்.

கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் சவுதி விமானம் சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து சவுதி திரும்பிச் செல்ல உள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத மாலைதீவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி