யாழில் பாடசாலை பெயரை மாற்றுவதற்கு நடக்கும் முயற்சி - வெடிக்கும் மக்கள் எதிர்ப்பு

Jaffna Nallur Kandaswamy Kovil schools
By Thulsi Oct 13, 2025 06:05 AM GMT
Report

கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரை நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என மாற்றும் முயற்சிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கருத்தறியும் கூட்டத்துக்கு நேற்றைய தினம் (12.10.2025) பாடசாலையின் அதிபரால் நடத்தப்பட்டது.

இது தொடர்பான அழைப்பில் இதன்போதே பாடசாலையின் பெயரை யாழ். நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதியோர் அமைப்பு கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு

NPP தலையீடா..! வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு

மக்கள் எதிர்ப்பு 

முதியோர் நலன்புரி சங்கத்தினால் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கும், அதன் பிறகு வடமாகாண ஆளுநருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை பெயரை மாற்றுவதற்கு நடக்கும் முயற்சி - வெடிக்கும் மக்கள் எதிர்ப்பு | Planning To Change School Name In Jaffna

இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதேநேரம் பாடசாலையின் பெயரை மாற்றினால் இனி வருங்காலங்களில் ஒத்துழைப்புகளை வழங்கப்போவதில்லை என்று பாடசாலையின் பல்வேறு தேவைகளுக்காக தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வரும் கல்வியங்காடு கனடா வாழ் மக்கள் ஒன்றியம் பாடசாலைக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை எல்லை பகுதிகளில் காணப்படும் விளம்பர பலகைகளில் கல்வியங்காடு என்ற பெயரை நீக்கி நல்லூராக பயன்படுத்துமாறு நல்லூர் பிரதேச சபை செயலாளரால் கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025