தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு

Sanath Jayasuriya Sri Lanka Cricket Dunith Wellalage
By Kanooshiya Sep 20, 2025 09:19 AM GMT
Report

நாட்டுக்காக தான் விளையாட வேண்டும் என்பதுடன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ வேண்டும் என்பதே தனது தந்தையின் ஒரே ஆசை என இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையின் பிரிவு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துனித் வெல்லாலகே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

04 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை: பாடசாலை வான் சாரதிக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

04 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை: பாடசாலை வான் சாரதிக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

ஆதரவுக்கு நன்றி

மேலும் கருத்து தெரிவித்த அவர், நான் எனது தந்தையை இறுதியாக பார்த்து விட்டு எனது அணியுடன் மீண்டும் இணையவுள்ளேன்.

தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு | Play For His Country Dhunith Wellalage

அணிக்காக எனது நூறு வீதத்தையும் வழங்குவேன். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய, அணித் தலைவர், சக போட்டியாளர்கள், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் நாட்டு மக்கள் அனைவராலும் சிறந்த ஆதரவு கிடைத்தது.

அது எனக்கு ஒரு துணையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் மோதலில் ஈடுபட்ட ட்ரம்பின் மெய்க்காப்பாளர்கள்!

பக்கிங்ஹாம் அரண்மனையில் மோதலில் ஈடுபட்ட ட்ரம்பின் மெய்க்காப்பாளர்கள்!

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்

எனது தந்தையிடமிருந்து சிறு வயதிலிருந்தே என்னுடைய கிரிக்கெட் ஆசைக்கு ஆதரவு கிடைத்தது.

தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு | Play For His Country Dhunith Wellalage

நாள் முழுவதும் கூட அவர் என்னுடன் கூடவே இருந்தார். அவருடைய அந்த ஆதரவு காரணமாகவே நான் இன்று நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அணிக்காக விளையாடி வருகிறேன்.

அவருடைய அனைத்து ஆசைகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என தெரிவித்தார்.

தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு | Play For His Country Dhunith Wellalage

குவியும் வாழ்த்துக்கள்

துனித் வெல்லாலகே 22 வயதிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறந்த ஒரு வீரர். அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக பங்கேற்றிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி நிறைவடைந்தவுடன் அவரது தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தியை அறிகிறார்.

தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடனடியாக நாடு திரும்பிய துனித், மீண்டும் விளையாடுவதற்காக நேற்றிரவு புறப்பட்டார்.

இவருடைய இந்த துயரமான சந்தர்ப்பத்திலும் கூட நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை பாராட்டியும், கிண்ணத்தை கைப்பற்ற வாழ்த்து தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் சம்பந்தனுக்கும் நினைவஞ்சலி!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் சம்பந்தனுக்கும் நினைவஞ்சலி!

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026