பல்கலை வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை : பிரதமர் ஹரிணி அமரசூரிய

Sri Lanka Harini Amarasuriya Education
By Raghav Jul 03, 2025 09:55 AM GMT
Report

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகளை தயாரிக்குமாறு கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

தேசிய வினைத்திறன் காண் படையணியின் அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (02.07.2025) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

கொழும்பை சுற்றி பறக்கவிடப்பட்ட பழைய விமானம்: நாமலின் பகிரங்க எச்சரிக்கை

கொழும்பை சுற்றி பறக்கவிடப்பட்ட பழைய விமானம்: நாமலின் பகிரங்க எச்சரிக்கை

உயர்கல்வி நிறுவனங்கள்

மேலும், பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் நடைபெறும் சகல வன்முறைகளையும் கண்டறிதல் மற்றும் அது தொடர்பாக செயல்படுவதற்கு மூன்று வருடங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த விடைத்திறன் கான் படையணிக்கு அவசியமான அதிகாரம் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

பல்கலை வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை : பிரதமர் ஹரிணி அமரசூரிய | Pm Harini New Announcement

இவ்வாறான வன்முறை செயற்பாடுகளுக்காக தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் காணப்படுவதாக இதன் போது வினைத்திறன் காண் படையணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் கல்வி நிர்வாகம், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதிருத்தல், 

பகிடிவகை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் காணப்படும் தவறான மனப்பாங்கு, கீழ்ப்படிதல் மற்றும் கௌரவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வன்முறைகளை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

தப்பியோடும் முக்கிய புள்ளிகள்: அழைப்பாணை விடுத்தும் புறக்கணிக்கப்படும் விசாரணை!

தப்பியோடும் முக்கிய புள்ளிகள்: அழைப்பாணை விடுத்தும் புறக்கணிக்கப்படும் விசாரணை!

இன்று முதல் சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு

இன்று முதல் சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022