மொட்டுவின் கோட்டை சரிந்தது - தோற்கடிக்கப்பட்டது பட்ஜட்
Kurunegala
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Budget 2023
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குட்பட்ட குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரன சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன.
சரிகிறதா செல்வாக்கு
அண்மைக்காலமாக பொதுஜன பெரமுன கூட்டுறவு சங்க தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வருகின்றது.
இந்த தேர்தல்களின் வெற்றியே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்கள் தொடர்பான கட்சிகளின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி