ரணிலுக்கான ஆதரவு : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்

Ranil Wickremesinghe S M Chandrasena Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Oct 26, 2023 06:37 PM GMT
Report

தாம் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படும் என நம்புவதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

தனக்காக மட்டுமன்றி ஒரு கட்சி என்ற ரீதியிலும் அதனை எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ரணில் அறிந்திருக்கவேண்டிய விடயம்

கட்சியுடன் கலந்துரையாடி கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று முன்னோக்கிச் செல்ல அதிபர் ரணிலும் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கான ஆதரவு : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம் | Pohottuwa Ready For Decision Supporting Ranil

ஆனால், அது சரியான முறையில் நடைபெறவில்லை எனத் தோன்றும்போது, ​​கட்சிக்காரர்கள் சில கருத்துக்களை வெளியிடத் தூண்டப்படுகின்றனர் என அவர் கூறினார்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியின் மோதிரங்களை அபகரித்த தாதி கைது

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியின் மோதிரங்களை அபகரித்த தாதி கைது

தேர்தல் அறிவிக்கப்படும் வரை

எனினும், பொதுத் தேர்தலோ அல்லது அதிபர் தேர்தலோ அறிவிக்கப்படும் வரை, அதிபருக்கு வழங்கிய ஆதரவில் இருந்து விலகுவது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும், தேர்தல் வரும்போது கட்சி ரீதியாக எடுக்கப்படும் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கான ஆதரவு : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம் | Pohottuwa Ready For Decision Supporting Ranil

 சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு

இஸ்ரேல் போரில் திடீர் திருப்பம் : ஹமாஸ் ,ஈரான் உயர்மட்டகுழு ரஸ்யா விரைவு

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி