பட்டம் பறக்கவிட்ட சிறுவனுக்கு வழங்கப்பட்ட விஷம்..!

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso Aug 25, 2023 01:03 AM GMT
Report

   இனந்தெரியாத ஒருவரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குளிர்பானத்தை அருந்திய சிறுவனொருவன் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பட்டமொன்றை பறக்கவிட்டு கொண்டிருந்த சிறுவனுக்கே இந்த குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் 

பட்டம் பறக்கவிட்ட சிறுவனுக்கு வழங்கப்பட்ட விஷம்..! | Poisoned To A Child Who Flew Kites

இந்த 12 வயது சிறுவன் ஹொரண வறல்லஹேன பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் பட்டத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் ஐஸ் பானம் அடங்கிய குளிர்பானத்தை கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதி

பட்டம் பறக்கவிட்ட சிறுவனுக்கு வழங்கப்பட்ட விஷம்..! | Poisoned To A Child Who Flew Kites

சிறுவன் அதனை ஏற்க மறுத்த நிலையில், இனந்தெரியாத நபர் அதனை சிறுவனுக்கு பலவந்தமாக கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதை குடித்த சிறுவன் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மயக்கமடைந்த சிறுவன் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையின் விடுதி இலக்கம் ஆறில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி