போலந்தில் குவியும் உக்ரைன் பிரஜைகள் !

Russo-Ukrainian War Poland World
By Eunice Ruth Feb 07, 2024 04:29 PM GMT
Report

போலந்தில் சுமார் 19 மில்லியன் உக்ரைனியர்கள் தஞ்சம் புகுந்துள்ளதாக அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி, ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்ததை தொடர்ந்து, உக்ரைனியர்கள் இவ்வாறாக தஞ்சம் புக ஆரம்பித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 17 ஆயிரத்து 900 உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் ஆரம்பமாகியதன் பின்னர், போலந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடாக மாறியிருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா கடந்த ஆண்டு தெரிவித்தார். 

மூன்றாம் உலகப் போர் : அச்சம் வெளியிட்டுள்ள உலக நாடுகள்

மூன்றாம் உலகப் போர் : அச்சம் வெளியிட்டுள்ள உலக நாடுகள்

இந்த போர் ஆரம்பமாவதற்கு முன் மற்றும் அதன் பின் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலந்துக்கு குடிபெயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், உக்ரைனில் இருந்து போலந்துக்கு குடிபெயர்ந்துள்ளவர்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். 

போலந்தில் குவியும் உக்ரைன் பிரஜைகள் ! | Poland Against Russian Military Ukraine Hamas War

சந்திரிக்காவுக்கு முக்கிய பதவி : வெளியாகிய தகவல்

சந்திரிக்காவுக்கு முக்கிய பதவி : வெளியாகிய தகவல்

தஞ்சமடையும் உக்ரைனியர்கள் 

இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதிகளவான உக்ரேனியர்கள் போலந்தில் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை, உக்ரைனியர்கள் போலந்தில் தஞ்சமடைவதற்கு ஆதரவாக அந்த நாட்டின் 62 வீதமானனோர் ஆதரவு தெரிவித்ததாக அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது. 

சனத் நிசாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி சிஐடியில் முறைப்பாடு

சனத் நிசாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி சிஐடியில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025