உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன யுத்த விமானங்கள்
Russo-Ukrainian War
Ukraine
Poland
By Sumithiran
சோவியத் தயாரிப்பான MiG-29 ஜெட் விமானங்களை 14 ஐ உக்ரைன் பெற்றுள்ளது, இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என போலந்து தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போலந்தின் நிரந்தரப் பிரதிநிதித்துவம், உக்ரைனுக்கு இதுவரை வழங்கப்பட்ட 575 டாங்கிகளில், 325 மற்ற பங்காளி நாடுகளைக் காட்டிலும் போலந்தால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் வெளியான தகவல்
... and source is as below ? Congrats for spreading unofficial and unconfirmed data ?https://t.co/e1tBYffxyG
— Baltic Security (@balt_security) May 11, 2023
"கூடுதலாக, இதுவரை கியேவுக்கு மாற்றப்பட்ட 28 விமானங்களில், போலந்து 14 MiG-29 போர் விமானங்களை அனுப்பியுள்ளது" என்று டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி