ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காவல்துறை விடுத்த அறிவுறுத்து

Sri Lanka Police Election
By Sumithiran Sep 11, 2024 05:39 AM GMT
Report

 தமது பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்துமாறும், கடுமையான அவதானத்துடன் செயற்படுமாறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், வேட்பாளர்கள் மேடைக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் ஆதரவாளர்களால் பாதுகாப்பின்மை நிலவுவது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினர் கடும் நெருக்கடி

இருளான இடங்களில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காவல்துறை விடுத்த அறிவுறுத்து | Police Advice To Presidential Candidates

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கையை நாளாந்தம் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019