மோசமாக நடந்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகள்! பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

police sri lanka people
By Shalini May 28, 2021 10:21 AM GMT
Report

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை பரிசோதிக்கும் போது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு சுற்றறிக்கை மூலம் பொலிஸ்மா அதிபர் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றறிக்கையின்படி, வீதித் தடைகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் மோசமாக நடந்துகொண்ட விதத்தை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டன.

வாகனங்கள் மற்றும் நபர்களை ஆய்வு செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தையும் ஊடகங்கள் வௌிப்படுத்தியுள்ளன.

இதுபோன்ற செயல்கள் பொலிஸ் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும், பொலிஸ் சேவையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரிகளின் இத்தகைய நடத்தை ஊடகங்களில் வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்டஅதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

ReeCha
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020