'கிம்புலா எலே குணா'வின் சகோதரன் கைது
arrest
sri lanka
people
By Shalini
கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெருவில் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், போதைப்பொருள் வர்த்தகர் 'கிம்புலா எலே குணா'வின் சகோதரரான சுரேஷ் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி