கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்
srilanka
arrest
police
By Vasanth
சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் குறித்த சந்தேக நபரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியை குத்திய பின்னர் சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.எனினும் மற்றொரு பொலிஸ் குழு அவரை கைது செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி