காவல்துறையினர் முற்றுகை : வீதியில் கொட்டப்பட்ட கொள்ளை மணல்

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Sathangani Nov 06, 2023 03:04 AM GMT
Report

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவல்துறையினரைக் கண்டுவிட்டு தப்பியோடிய போது வீதியிலேயே மணலைக் கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இன்று (06) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது காவல்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர்.

அஸ்வெசும 2 ஆம் கட்ட நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும 2 ஆம் கட்ட நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்


போக்குவரத்து பாதிப்பு 

டிப்பரில் மணலைக் கடத்தியவர்கள் வீதியிலேயே மணலைக் கொட்டிவிட்டு தப்பியோடியதுடன், வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்தது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முற்றுகை : வீதியில் கொட்டப்பட்ட கொள்ளை மணல் | Police Blockade Looted Sand Dumped On The Road

இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் வீதியோரமாக தமது போக்குவரத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  கொட்டப்பட்ட மணலை வீதியில் இருந்து அகற்றி ஒரு சிலர் வீடுகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொங்கி எழுந்த ரணில்: தபால் மா அதிபருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொங்கி எழுந்த ரணில்: தபால் மா அதிபருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்