மட்டக்களப்பில் நள்ளிரவில் பதற்றம்...! இளைஞர்களை தலைக்கவசத்தால் தாக்கிய காவல்துறையினர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Law and Order
By Independent Writer Jan 14, 2026 10:16 PM GMT

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.

விசா வழங்கலை அதிரடியாக இடைநிறுத்தும் அமெரிக்கா...!

விசா வழங்கலை அதிரடியாக இடைநிறுத்தும் அமெரிக்கா...!

வீதிச்சோதனை 

பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் நள்ளிரவில் பதற்றம்...! இளைஞர்களை தலைக்கவசத்தால் தாக்கிய காவல்துறையினர் | Police Clash Injures 2 In Kaluvanchikudy Area

போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி!

முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி!

கடும் வாக்குவாதம் 

இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனனர்.

இதன்பின்பு, அப்பகுதிக்கு காரிலும் காவல்துறை வாகனத்திலும் மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் நள்ளிரவில் பதற்றம்...! இளைஞர்களை தலைக்கவசத்தால் தாக்கிய காவல்துறையினர் | Police Clash Injures 2 In Kaluvanchikudy Area

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ள போதும் தலைக்கவசத்தினால் தாக்கியதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடத்தியது காவல்துறையினரின் அராஜகமான செயற்பாடு என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து பிரதமருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்...!

கிரீன்லாந்து பிரதமருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025