தமிழர் தாயகத்தில் காவல்துறை அதிகாரியின் சமுக விரோத செயல் -அதிரடியாக கைது

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Sumithiran Nov 06, 2022 05:27 PM GMT
Report

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (5) இரவு காவல் நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தொடர் கண்காணிப்பு

தமிழர் தாயகத்தில் காவல்துறை அதிகாரியின் சமுக விரோத செயல் -அதிரடியாக கைது | Police Constable Arrested With Ice Drug

இதனையடுத்து அவரை கண்காணித்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி போது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

போதைக்கு அடிமை

தமிழர் தாயகத்தில் காவல்துறை அதிகாரியின் சமுக விரோத செயல் -அதிரடியாக கைது | Police Constable Arrested With Ice Drug

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026