கஞ்சாவுடன் பிடிபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்

Sri Lanka Police Puttalam Law and Order Drugs
By Shalini Balachandran Feb 24, 2024 06:29 AM GMT
Report

புத்தளம் காவல்துறையில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை கஞ்சாவுடன்  நுரைச்சோலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக கடந்த 22 ஆம் திகதி மாலை நுரைச்சோலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் ஏழு சந்தேகநபர்கள் நுரைச்சோலை காவல்துறை அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! நூற்றுக்கணக்கானோர் கைது


கஞ்சா

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவுடன் பிடிபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் | Police Constable Caught With Cannabis

கைது செய்யப்பட்ட கல்பிட்டி அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய காவல்துறை உத்தியோகஸ்தர், கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதி காவல்துறை மா அதிபரினால் பணி இடைநிறுத்தம் செய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த உத்தியோகஸ்தரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!


நீதவான் 

அத்துடன் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட ஏழு சந்தேக நபர்களும் 23 ஆம் திகதி மாலை கல்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கஞ்சாவுடன் பிடிபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் | Police Constable Caught With Cannabis

இதனையடுத்து சந்தேகநபர்கள் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அதிகாலை கட்டுநாயக்காவில் கைது

வடபகுதியை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அதிகாலை கட்டுநாயக்காவில் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020