காவல்துறை உயர் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து வெளியான தகவல்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    உயர் பதவிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் (Sri Lanka Police Headquarters) தெரிவித்துள்ளது.
இதன்படி, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை இடமாற்றம்
அண்மையில், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission of Sri Lanka) அனுமதியுடன் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் நடைமுறையாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டது.

நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        