ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

Sri Lanka Army Sri Lanka Police Army Day Ananda Wijepala
By Thulsi Jun 09, 2025 07:58 AM GMT
Report

இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10000 பேரை காவல்துறை சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த தகவலை தம்புத்தேகம காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களை 05 ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து வெளியான தகவல்

காவல்துறை உயர் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து வெளியான தகவல்

காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் 

இதேவேளை, உயர் பதவிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் (Sri Lanka Police Headquarters) தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை | Retired Army Officers To Rejoin Police Dept

இதன்படி, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission of Sri Lanka) அனுமதியுடன் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் நடைமுறையாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டது.

நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில

சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில

இளம் ஊடகவியலாளரின் மரணத்தில் மர்மம்: காவல்துறை மீது மனைவி குற்றச்சாட்டு

இளம் ஊடகவியலாளரின் மரணத்தில் மர்மம்: காவல்துறை மீது மனைவி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்