இலங்கை காவல்துறை திணைக்களத்தின் 157வது நிறைவு தினம்!
Nihal Talduwa
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Shadhu Shanker
இலங்கை காவல்துறை திணைக்களமானது, இன்று (3) தனது 157 ம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகிறது.
நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்புகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்குடன் சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை காவல்துறை ஊடக பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
