தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்

Sri Lanka Police Vavuniya Northern Province of Sri Lanka
By Laksi Jun 04, 2024 02:20 PM GMT
Report

வவுனியா (Vavuniya) - புளியங்குளம் காவல்துறை பொறுப்பதிகாரியின் வாகனமொன்று தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (04) வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அரச ஊத்தியோகத்தர்களாக கடமையாற்றும் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டையும், அங்கிருந்த சொத்துக்களுக்கும் இந்த விபத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் அடக்கப்பட்டால் ஏனைய இனங்களும் நிம்மதியாக வாழ முடியாது: சிறீதரன் காட்டம்

தமிழர்கள் அடக்கப்பட்டால் ஏனைய இனங்களும் நிம்மதியாக வாழ முடியாது: சிறீதரன் காட்டம்

காவல்துறையினரிடம் பெரும் வாக்குவாதம்

மது போதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இதனால் காவல்துறையினரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள் | Police Jeep Rammed Into House In Vavuniya

இதேவேளை, வாகனத்தில் பயணித்த காவல்துறையினரை நெடுங்கணி காவல்துறையினர் இரகசியமாக காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளதாகவும் வாகனத்தில் நான்கு வகையான நபர்கள் பயணித்து உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

20 லட்சம் பெறுமதி ஆன பொருட்கள்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள் | Police Jeep Rammed Into House In Vavuniya

சுமார் 20 லட்சம் பெறுமதி ஆன பொருட்களே இவ்வாறு மேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நட்ட ஈடு

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெடுங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு குறித்த விபத்து தொடர்பான தடையங்களை சேகரிக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள் | Police Jeep Rammed Into House In Vavuniya

மேலதிக  விசாரணைகளை நெடுங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்  சேதமடைந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள், வீட்டின் முன் வேலி தூண்கள், தகரங்கள் என்பனவற்றுக்கு நட்ட ஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015