காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25 ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் குருநாகல் - வெல்லவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த அதிகாரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த (13) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லவ காவல் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 18 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி