சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Peoples Murder
By Jaso May 19, 2026 11:18 AM GMT
Report

அக்குரெகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

பெப்ரவரி 16 ஆம் திகதி நடந்த இந்த இரட்டைக் கொலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த காரை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இந்த சந்தேக நபரின் விவரங்கள் பின்வருமாறு,

பெயர் - களுவாராச்சி லியனகே நிலுக்ச வீரசிங்க

முகவரி - வீரசிங்க மல்ஷாலாவ, பரகொட, இமடுவ

தேசிய தகவல் பதிவு எண் - 199714103549

சந்தேக நபரின் புகைப்படம் 

சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Police Seek Public Assistance In Search Of Suspect

இந்த நபர் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

பணிப்பாளர் / மேற்கு மாகாணம் (தெற்கு) மாவட்ட குற்றப்பிரிவு - 071- 859 2279

ஆய்வாளர் / மேற்கு மாகாணம் (தெற்கு) மாவட்ட குற்றப்பிரிவு - 071- 859 6065

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

பருத்தித்துறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய சந்தேகநபர்கள்

பருத்தித்துறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய சந்தேகநபர்கள்

you may like this 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026