பெண் காசாளர் மீது துப்பாக்கிசூடு : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Peoples Gun Shooting
By Jaso Aug 05, 2026 10:20 AM GMT
Report

17 நவம்பர் 2025 அன்று மீட்டியகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொட காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தால் பல பிடியாணை உத்தரவு

  கந்தாரா மற்றும் அம்பலாங்கொட காவல் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாகவும் சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவருக்கு எதிராக பல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண் காசாளர் மீது துப்பாக்கிசூடு : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Police Seek Public Help To Arrest Suspect

தகவல் தெரிந்த எவரும் 071‑8591481 (பொறுப்பாளர்/மீட்டியகொட) அல்லது 091‑2260423 (மீட்டியகொட காவல் நிலையம்) என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு: விசாரணைகள் தீவிரம்

மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு: விசாரணைகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026