இவரை தெரியுமா..! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jul 24, 2025 10:57 AM GMT
Report

நிகழ்நிலை மோசடியில் ஈடுபட்டுள்ள ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தேக நபர், கடுவெல, 270/6 இஹல போமிரியவைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டொன் நிரோஷன் சமீர (NIC: 780232196V) என அடையாளம் காணப்பட்டடுள்ளார்.

இவர், பொய்யாக பரிசுப் பொதிகள் வழங்கப்படும் எனக் கூறி பலரை ஏமாற்றி, வங்கி வைப்புகளின் மூலம் பணங்களை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்


விசாரணைகள் 

இந்த நிலையில், சந்தேக நபர் மோசடிக்காக  சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை வைத்திருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவரை தெரியுமா..! மக்களின் உதவியை நாடும் காவல்துறை | Police Seek Public Support To Arrest Suspect

இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவின் நிதி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, விசாரணை தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சந்தேக நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டு, தகவல் தெரிந்தவர்கள் 071-8594911 அல்லது 011-2320140 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

தவணை பரீட்சை முறையில் மாற்றம்! மாணவர்களுக்கு இரண்டு இடைவேளை

தவணை பரீட்சை முறையில் மாற்றம்! மாணவர்களுக்கு இரண்டு இடைவேளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025