இந்த யுவதியை கண்டீர்களா - பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
By Sumithiran
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் காணாமல் போன 28 வயதுடைய யுவதியை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல்களை அளிக்க

குறித்த யுவதியை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவதற்கு மாவனல்லை காவல் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி