நுவரெலியாவில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் திடீர் சோதனை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lankan Schools Drugs
By Kathirpriya Feb 02, 2024 02:54 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நுவரெலியாவிலுள்ள 26 பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் காவல் துறையினரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (02) நுவரெலியா தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இந்த திடீர் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனைகளின் அடிப்படையில், பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் உள்ள இடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதானமாக, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம்

வவுனியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம்

போதைப் பொருள் பாவனை

நுவரெலியா தலைமையக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலாக எட்டுக் குழுக்கள் அடங்கிய காவல் அதிகாரிகள் இணைந்து இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நுவரெலியாவில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் திடீர் சோதனை | Police Special Rides Near Schools In Nuwara Eliya

மாணவர்களுக்கிடையே அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்காக இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

போதைப் பொருள் வியாபாரிகள்

தவிரவும், பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடன் பாடசாலை மாணவர்களையும் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் திடீர் சோதனை | Police Special Rides Near Schools In Nuwara Eliya

மேலும், போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல் அறிந்து வைத்திருந்தால் உடனடியாக காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் நுவரெலியா தலைமையக காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026