மேல்மாகாணத்தில் திடீரென குவிக்கப்பட்ட காவல்படை! கைது செய்யவும் பணிப்பு

Investigation Police People Galle Western Province New Year's Day Nihal Taltuwa
By Chanakyan Jan 01, 2022 06:46 AM GMT
Report

கொழும்பு நகர் உட்பட மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தல், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அதேவேளை தேவைப்பட்டால் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் விசேட வீதித் தடைகளை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை கண்காணிப்பதற்காக நேற்றுமுதல் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை அண்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினரினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலிமுகத்திடல் பகுதியில் விசேட வாகன தரிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணித்தியாலமும் போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள், வீதி சட்டங்களை மீறுபவர்கள், அதிக வேகமாக வாகனத்தை செலுத்துபவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை பிரயோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026