வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

Sri Lanka Police Investigation Driving Licence vehicle imports sri lanka
By Dharu Aug 21, 2026 12:38 PM GMT
Report

நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதும் திருட்டுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!

யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!

சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகள்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்காலத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதுடன், உரிமையாளர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை! | Police Warn Vehicle Owners

மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் போதே அவற்றை விட்டுச் செல்கின்றனர்.

மேலும், சாவியை திறப்பு துளையிலேயே கவனக்குறைவாக விட்டுவிடுவது மற்றும் தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் கவனமாக விட்டுச் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்களால் இழைக்கப்படுகிறது

எனவே, பொதுமக்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களைத் தவிர்த்து, பகல் அல்லது இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.

மேலும், பாதுகாப்புப் பணியாளர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவிப்பதுடன், சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

வாகனங்களில் ஒலி அமைப்புகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்துவதும், வாகனங்களின் புகைப்படங்களைப் பாதுகாப்பாக நகல் எடுத்து வைத்திருப்பதும் திருட்டுக்களைத் தவிர்க்க உதவும்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனடியாக 24 மணிநேரமும் சேவையில் உள்ள காவல்துறையின் அவசர இலக்கங்களான 119 அல்லது 118 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வும் பொறுப்பான நடத்தையுமே குற்றவாளிகளுக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அகற்றும்” என்றார்.

கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026