வெளிநாடொன்றிலிருந்து காவல்துறை உயரதிகாரிக்கு கொலை மிரட்டல்
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Kathirpriya
கம்பஹா காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் கம்பஹா காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி