திங்கட்கிழமை நடக்கப் போவது என்ன...! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sajith Premadasa
Sri Lankan political crisis
By Vanan
நாட்டில் வலுப்பெற்றுள்ள அழுத்தங்களை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வுகள் காணப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பரபரப்பான நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்க அழைப்பார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராக இல்லை என்றால், அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க, அனைத்துக் கட்சிகளையும் அரச தலைவர் நாடாளுமன்றத்திற்கு அழைக்கவுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி