சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் கொண்ட அநுரவுக்கு சுமையாகிய அரசியல் திண்டாட்டம்
Anura Kumara Dissanayaka
Douglas Devananda
By Dharu
தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பில் சிறந்த திட்டங்களை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அதை செயற்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு சமகால அரசியல் குறித்தும், தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் டக்ளஸ் மையப்படுத்திய விடயங்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்