ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை! 23,270 குற்றச்சாட்டுகள் குறித்து பிரதிவாதிகள் அறிக்கை

Easter Attack Sri Lanka Law and Order
By Dharu Sep 08, 2026 10:34 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar நீதிமன்றத்தின் முன்பாக இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் தேதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற Trial-at-Bar நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்

எழுத்துமூல சமர்ப்பணங்கள்

இந்த வழக்கு நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை! 23,270 குற்றச்சாட்டுகள் குறித்து பிரதிவாதிகள் அறிக்கை | Easter Attack Case Investigation Report

விசாரணையின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மிக குறைவு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மிக குறைவு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026