அரசியல் பேரம் பேசும் திட்டத்தில் மாட்டிக்கொண்ட செம்மணியின் நீதி
Jaffna
chemmani mass graves jaffna
By Independent Writer
செம்மணி நீதிதேடல் விவகாரமானது ஒருமித்த புலமைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரால் கையாளப்படவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக தொடர்கிறது.
கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் பிளவுபட்டு இதற்கான நீதியை தேடுவது தமிழர் தாயகத்தை பொறுத்தவரை சாத்திய போக்கில்லாத விடயம்.
இது இலகுவாக பேரம் பேசும் தரப்பினரால் அடையாளம் காணப்படும். மேலும் பலவீன நிலைக்கு தமிழர் தாயக சமூகத்தை தள்ளக்கூடும்.
இந்நிலையில் செம்மணி நீதிதேடல் பொறிமுறையில் தற்போது மேகொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் போக்குடன் ஐ.பி.சி ஊடகமானது சமூக செயற்பாட்டாளர் செல்வீனை நேர்காணல் செய்தது.
இவ்வாறு செம்மணி விடயத்தில் எதிர்கால திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பல விடயங்களை தொகுக்கிறது ஐ.பி.சி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்