சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Driving Licence
By Pavi Aug 19, 2026 05:57 AM GMT
Report

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல்  கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்று (19.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகலவால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு

இருக்கைப் பாதுகாப்புப் பட்டி

இந்நிலையில் இருக்கை பட்டி  அணியாமல் பயணிப்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் விரைவுப் பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணியாது பயணிக்கும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் அபராதம் அறவிட சட்டப்பூர்வமான அனுமதி உள்ளது என்றும், இலங்கை மக்கள் இருக்கைப் பட்டி அணிவதன் அவசியத்தை வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். 

சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு | Seat Belts Mandatory Highways September 19

மேலும் அனைவரின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிகழும் விபத்துக்களில் பாதுகாப்பு பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையில், இருக்கைப் பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டம்பர் 19 ஆம் திகதியுடன் நிறைவடையுமென  தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்திருநடதமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர் கைது

கொழும்பில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர் கைது

பளையில் விடுதலைப் புலிகளின் முகாம்..! சர்ச்சைக்குரிய காணொளிகள்: அடியோடு மறுக்கும் அரசாங்கம்

பளையில் விடுதலைப் புலிகளின் முகாம்..! சர்ச்சைக்குரிய காணொளிகள்: அடியோடு மறுக்கும் அரசாங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026