பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா

Tamils Sri Lankan Peoples England
By Dhilak Jan 21, 2024 11:10 PM GMT
Report

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை குடும்பப் பொங்கலாக ஒன்றுகூடி இன்றைய நாள் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறப்பான ஒழுங்கமைக்கப்புடன் இளையோர்களால் முறையே தமிழீழ தேசியக்கொடி மற்றும் பிரித்தானியக் கொடி ஆகியவை ஏற்றப்பட ,பறையிசை,காவடி நடனம்,பட்டமேற்றல் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுடன், தைப்பொங்கல் சிறப்பு பேச்சுரைகள், கவிதைகள், பாட்டுகள் போன்றனவும் இடம்பெற்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!


கடமை

குறிப்பாக கடந்த வருட மாவீரர் நாள் வரவு செலவு கணக்கு மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவினால் மக்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா | Pongal Festival Hoisting Tamil Eelam National Flag

தாயகத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு அழிவுக்குட்படுத்தப்படுவரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த வரலாற்று மரபுத் தொடர்ச்சியை பேணிப்பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டியது தலையாய கடமையும் அவசியமுமாகும்.

 புதிய ஆண்டு

அந்த வகையில் தமிழரின் பாரம்பரிய பறையிசையின் பண்ணிசை முழங்க உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழா புதுப்பொலிவு பெறுகின்றது.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாபெரும் பொங்கல் விழா | Pongal Festival Hoisting Tamil Eelam National Flag

தமிழர் அடையாளம் மீண்டுமொரு முறை இந்தப் புதிய ஆண்டான 2024 இல் தடம் பதித்துக் கொள்கின்றது. 

தமிழ் இனத்தின் ஒரு மோசமான தலைமை விடைபெறுகின்றது இன்று....

தமிழ் இனத்தின் ஒரு மோசமான தலைமை விடைபெறுகின்றது இன்று....

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்