ஏழைத் தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி

Water Board Water
By Jaso Feb 14, 2024 07:40 PM GMT
Report

மாதாந்தம் சுமார் ஆயிரம் ரூபா தண்ணீர்க் கட்டணம் அறவிடப்பட்டுவந்த நிலையில் ஹுங்காம வீடொன்றுக்கு கடந்த மாதம் 75,000 ரூபா நீர்க் கட்டணம் கிடைத்ததாக குறித்த வீட்டில் வசிக்கும் டபிள்யூ.எச் கெருட்டி என்ற பெண் தெரிவித்தார்.

குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே நீரை எடுத்துச் செல்வதாகவும், அதற்கு 4 யூனிட் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

தண்ணீர் கட்டணம் எழுதுபவர்

கடந்த 11ஆம் திகதி தண்ணீர் கட்டணம் எழுதுபவர் வீட்டிற்கு வந்து தண்ணீர் கட்டணத்திற்குரிய சிட்டையை கொடுத்ததாக கூறினர். அதில் தண்ணீர் கட்டணம் 75000 ரூபாய் என்பதை அறிந்ததும் தனது இருப்பிடத்தை மறந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஏழைத் தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி | Poor House Received Water Bill

நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நாங்கள் கூலித் தொழிலாளிகளாக வாழ்கிறோம், எங்களுக்கு வீடு, கதவு இல்லை. குடிநீர் கட்டணத்தில் 800 யுனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் : சந்திரிக்கா வெளியிட்ட விசேட அறிக்கை

அதிபர் தேர்தல் : சந்திரிக்கா வெளியிட்ட விசேட அறிக்கை

 அலுவலகத்தில்  முறைப்பாடு

ஹங்கம ஹதகல நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பராமரிப்பு அலுவலகத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதுபற்றி பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், ​​புகார் குறித்து விசாரணை நடத்த நேரில் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்தார்.

ஏழைத் தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி | Poor House Received Water Bill

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : முதல் இரு இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..!

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : முதல் இரு இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026