தேனிசைத் தென்றல் தேவா குரலில் வெளியான போராட்டம் திரைப்படப் பாடல்!
By Independent Writer
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் 'போராட்டம்'.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இசையமைப்பாளரான 'தேனிசைத் தென்றல்' தேவா இப்பாடலைப் பாடியுள்ளார்.
அவரது தனித்துவமான குரலில் வெளியாகியுள்ள இப்பாடல், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்